து ப் பா க் கி ப ட த் தி ல் வி ஜ ய் க் கு த ங் கை யா க ந டி த் த பெ ண் ணா இ து . . . ? ? ? இ ப் போ எ ப் ப டி இ ரு க் கா ங் க ன் னு பா ரு ங் க . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் த ஷா க் கா யி டு வி ங் க . . . ! ! !

0

தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்றே அவரை சொல்லிவிடலாம். இளையதளபதி என அவரை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டினர். இப்போது தளபதியாக்கி ரசிக்கின்றனர். இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே ஏன் வீடே இல்லை என்றே சொல்லலாம். விஜயோடு ஒரு காட்சியில் நடித்தால் கூட பெரிய அளவில் ரீச் ஆகிவிடலாம் என்னும் சூழல் இருக்கிறது.

தளபதி விஜய், ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த துப்பாக்கி திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. இதில் நாயகியாக காஜல் அகர்வால், விஜயின் நண்பனாக சத்தியனும் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் தளபதி விஜய்க்கு இரு தங்கைகள். இதில் ஒரு தங்கையின் பெயர் சாரதி, இன்னொருவர் பெயர் தீப்தி நம்பியார். இதில் தீப்தி நம்பியார் துப்பாக்கியில் தங்கையாக நடிப்பதற்கு முன்பே பலப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதேபோல் எங்கேயும் எப்போதும், ஜில்லா படங்களிலும் சின்ன, சின்ன ரோலில் நடித்து உள்ளார். முன்பு பார்க்கவே நச்சென இருந்த தீப்தி நம்பியார். அண்மையில் உடல் எடை கூடி காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து அம்மணி செமையாக ஒர்க் அவுட் செய்து தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்திருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.