தள ப தி வி ஜ ய் யி ன் த ங் கை யா இ வ ங் க . . . ? ? ? அ டே க் க ப் பா . . ! எ ன் ன அ ழ கு டா சா மி .. . ! ! ! இ து வ ரை யாரு ம் பா ர் த் தி ரா த கு டு ம் ப பு கை ப் பட ம் . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த்து வா ய் ய டை த் து போ ன ரசி க ர் க ள் .. . ! ! !

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். ஆரம்பகாலத்தில் இருந்த காதல் படங்களுக்கு பிறகு தற்போது மாஸ் படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிகர் விஜய்க்காகவே பல இயக்குநர்கள் அவருக்காவே கதையை எழுதி வருகிறார்கள். அந்தவகையில், தற்போது மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கும் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிகர் விஜய் இயக்குநர் சந்திரசேகரின் மகனாக அறிமுகமாகி அவரின் துணையில்லாமல் இந்த இடத்திற்கு வந்துள்ளார். விஜய்யை பற்றி தெரிந்த பலர் அவரின் த ங்கை ப ற்றி அ றியாம ல் இ ருப்பார்கள். ‘

தளபதி விஜய்க்கு வித் யா என்ற தங்கை இருந்துள்ளார். சில கா ரணங்க ளால் அ வர் ம ரணம டைந்தா ர் என்ற சோ கமும் அ வரின் வாழ்க்கையில் ஒரு அ ங்கமா க இ ருந்து வருகிறது. தற்போது தாய் தந்தையுடம் விஜய் மற்றும் அவரது தங்கை எ டுத்துகொண்ட குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.இதற்கு காரணம் இவரது நிஜ வாழ்க்கையில் நடந்த மனதை உருகவைக்கும் நிகழ்வுதான், விஜய்க்கு செல்லமான தங்கை வித்தியா என்று ஒருவர் இருந்தார், அவர் எதிர்பாராத விதமாக சிறு வயதிலேயே இறந்துவிட்டார்,

இவரின் இறப்பு விஜய்யை பெருமளவில் பாதித்தது, அன்றிலிருந்து விஜய்க்கு தங்கை என்றால் மிகவும் பிடிக்கும், விஜய் தற்போது அமைதியாக இருக்க காரணம் விஜய் தங்கையின் மரணம் தான். ஏனென்றால் விஜய் சிறுவயதில் விஜய் மிகவும் சுறுசுறுப்பாகவும் துருதுருவென வும் இருப்பார். ஆனால் அவரின் தங்கை வித்தியாவின் மரணம் தான் இன்று இவரை அமைதியாக மாற ஒரு காரணமாக அமைந்துவிட்டது,

தன்னுடைய அன்பு தங்கை தன்னுடன் தினமும் விளையாடியதும் திடீரென அவர் மரணமடைந்தது விஜய்யை மனதளவில் பெரிதாக பாதித்துவிட்டது, விஜய் தனது தங்கையின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார் அதற்கு வித்தியா அறக்கட்டளை என பெயரிட்டுள்ளார். விஜய் யாருக்கும் தெரியாமல் கல்வி உதவி செய்வது எல்லாம் இந்த அறக்கட்டளை மூலம் தான்.

Leave A Reply

Your email address will not be published.