ச த்ய ரா ஜி ன் ம க னா க நடி த் த இ ந் த சி று வன் யா ர் தெ ரி யு மா . ? எ ன் ன து , இ ந்த தி ரை ப் ப டத் தி ல் கூட ந டி த் து ள் ளா ரா. . . ! ! ! த ற் போ து எ ப் ப டி உ ள் ளா ர் தெரி யு மா . . . ? ? ? இ ந் த பி ர ப ல த் தி ன் ம க னா இ வ ர் . . . ! ! ! ஆ ச் சா ர் யா மா ன ர சி கர் க ள் . . . !! !

0

நடிகர் சத்யராஜ் ஒரு பி ரபல தென் னிந்திய திரை ப்பட நடிகர் ஆவார். இவர் த மிழ் மட்டும ல்லாமல் தெலு ங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்ப டங்களில் தனது தனி ப்பட்ட தி றமை நடி ப்பினால் பிரப லமடைந்து உ ள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது. அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு சாய் சுரேஷ் என்ற ஒரு இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்த திரை ப்படம் தான் குங்கு மபொ ட்டு கவுண்டர். இந்த திரைப்ப டத்தில் நடிகர் சத்யராஜ், ரம்யா, கவுண்டமணி, கிரண், கௌசல்யா உள்ளிட்ட ஏரா ளமான திரைப்பிர பலங்கள் நடித்துள் ளார்கள்.

அத்தோடு இந்த திரைப்ப டத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் ரம்யாவுக்கும் மக னாக ஒரு குழ ந்தை நடித்து ள்ளார் அது யார் தெரி யுமா.? அந்த திரைப்ப டத்தில் குழ ந்தை யாக நடித்தவரின் பெயர் கௌஷிக். மேலும், அந்த திரைப்ப டத்தில் கிளைமே க்ஸில் பேச மு டியாத குழ ந்தை யை பேச நினைக்கும் போது எவ்வளவு க ஷ்ட ப்படும் அந்த அளவிற்கு நடித்தி ருப்பார்.

மேலும், இவருடைய முதல் பட த்திலேயே இவருடைய நடிப்பு நன்றாக இருந்தது என்று ப லரும் பாராட்டி உள் ளார்கள். மேலும், கௌசிக் தனது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்து ள்ளார். இதனை தொட ர்ந்து பல வருட ங்களுக்குப் பிறகு தற்போது வெளியா கியுள்ள சாட்டை என்ற திரைப்ப டத்தில் இவர் நடித்து ள்ளார். இந்த திரை ப்படம் ம க்களி டையே பெரும் ஒரு கவ னத்தை இழு த்து விம ர்சங்களை பெற்று வந்து ள்ளார்.

அந்தத் திரை ப்படம் அழக ப்பன் என்ற இயக்குனர் இயக்க த்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த திரை ப்படமாகும் எனைத் தொடர்ந்து கௌசிக் சினிமாவில் குண ச்சித்திர வேட ங்களில் நடித்துவரும் நடிகர் பிரேமின் மக னாவார். மேலும், இவர் குழ ந்தை நட்ச த்திரமாக ஏரா ளமான திரைப்ப டங்களில் நடித்து ள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.

மேலும், சாட்டை திரைப்ப டத்தின் 2வது பா கமாக அடுத்த சாட்டை என்ற திரை ப்படம் வெளி யாகியு ள்ளது. இந்த திரைப்ப டத்தில் வித்தி யாசமாக என் னவெ ன்றால் முதலில் சாட்டை பட த்துக்கு அ ரசு பள்ளியில் நடக்கும் ப ள்ளி மாணவ ர்களுக்கு ஆசிரி யருக்கும் உள்ள வி த்தியாச த்தையும் பிர ச்சி னையும் எடுத்து க்காட்டும் படமாக இது அமைந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்த சாட்டை திரை ப்படக் கல்லூ ரியில் மா ணவர்க ளுக்கும் பேராசி ரிய ர்களுக்கும் இடையே நடக்கும் சில பிர ச்ச னைகளை த ட்டிக்கே ட்கும் வகையில் இந்த படம் அமைந்து ள்ளது. மேலும், இந்த திரைப்ப டத்தில் நடிகர் சமுத்திரக்கனி அவர்கள் தமி ழாசிரி யராகவும் நடிகர் தம்பி ராமையா கல் லூரி தலைமை ஆ சிரிய ராகவும் நடித்திரு ப்பார்கள்.

மேலும், கல்லூரியில் மாணவ ர்களுக்குள் நடக்கும் பிர ச்ச னைகளும் ஜா தி, மத வே ற்றுமை அடிப்ப டையில் இந்தப் திரைப்ப டத்தை எடுத்து ள்ளார்கள். மேலும், இந்தத் திரைப்ப டத்தில் நடித்த கௌசிக் மி கவும் பாரா ட்டத்த க்கது என்று பலரும் கூறி வந்து ள்ளா ர்கள்…

Leave A Reply

Your email address will not be published.