தந்தை மகன் பேரன் மூவரும் திருமண மேடையில் அப்பா தாத்தாவுக்கு கல்யாணம் விசித்திரமான சம்பவம் முழுசா பாருங்க 😁😁😁

0

இந்த உலகத்தில் பல அதிசயங்கள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது அது இந்தியா மட்டும் இல்ல உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் விசித்திரமான திருமண சடங்குகள் நிகழத்தான் செய்கின்றன அதில் ஒரு நிகழ்வாக அன்மையில் ஜார்கண்ட் மாநிலத்தில் தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் பொதுவாகவே வசித்து வரும் பழங்குடி இன மக்கள் திருமணமாகாமல் ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதியினர் 30 வருடங்களுக்கும் மேலாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் திருமணம் செய்யாமல் இருப்பதால் தொண்டு நிறுவனமொன்று தங்களுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தது.

அதன்படி அந்த தந்தை மற்றும் மகன் இருவருக்கும் ஒரே மேடையில், ஒரே நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பிற பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வி ய ப் பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.