ப டு க்கை யி லிருந்து சினேகா வெ ளியிட்ட புகைப்படம்… மே க்கப் இ ல்லாமல் இவ்வளவு அழகா.! பெ ட்டில் ப டு த்தி ருப்பதை பார்த்து சொ க்கி போன ரசிகர்கள்.!

0

தனது மகன் மற்றும் மகளுடன் கா லை தூ க்கக் க லக்க த்துடன் இருக்கும் சினேகாவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.நடிகர் பிரசன்னா, புன்னகை அரசி சினேகாவை கடந்த 2012ம் ஆண்டு கா த லி த்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர காதல் தம்பதிக்கு தற்போது 4 வயதில் விஹான் என்ற மகன் உள்ளார்.

பின்பு சில படங்களில் நடித்த சினேகா இரண்டாவது பெண் குழந்தை ஒன்றினை கடந்த ஜனவரி மாதம் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளனர்.

அவ்வவ்போது சமூகவலைத்தளங்களில் தங்களது குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டு வருவதோடு, சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

இந்நிலையில் இன்று ஞாயிற்று கிழமை என்பதால் தனது மகள் மற்றும் மகனுடன் காலையில் தூ க்கக்க லக்கத்து டன் ப டுக்கையில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள், அவரது அழகிய சிரிப்பையும், குழந்தைகளையும் புகழ்ந்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.