பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் க டைசி வீடியோ… குழந்தையோடு எப்படி கொஞ்சி விளையாடி இருக்கார் பாருங்க..!

0

சின்னத்திரை நாடகங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உள்ளது.என்று பெரும்பாலான டிவி சேனல்களில் திரைப்படங்களை விட சீரியல்களே ஒளிபரப்புகின்றனர்.சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் இந்த சீரியல்களை நி றுத்துவது இல்லை.குறிப்பாக சில சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பி டித்து விடுவார்கள்.அந்தவகையில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் சீரியலில் நடித்து மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர்தான் சித்ரா.2013 ஆம் ஆண்டும் நிகழ்ச்சி தொகுப்பாளியாக அறிமுகமான இவர் அப்போதே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார்.பின்னர் ஜீ தமிழ் விஜய் டிவி போன்ற சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

சித்ரா கடைசிநாள் சூட்டிங் ஸ்பாட்டில்கூட மிகவும் கலகலப்பாக இருந்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவரோடு சேர்ந்து மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமாவின் குழந்தையை சூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்த இடைவெளியில் தூ க்கிவைத்து கொஞ்சுகிறார். இப்படி குழந்தைகளோடு கொ ஞ்சி விளையாடிய சித்ரா, ஏன் த–ற் கொ– லை மு டி வெ டு த் தா ர் என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.