மகள் மரணம் தாங்க முடியாமல் சித்ராவை வைக்க வந்த Ice Boxல் போய் படுத்துக்கொண்ட அவரது அப்பா- மனதை உலுக்கும் வீடியோ.!

0

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா தான்.இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது.


சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை கூடிய விரைவில் எடுத்து வைக்கிறார் சித்ரா. இந்த இடத்திற்கு சித்ரா அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. விடாமுயற்சி, அவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் திறமையே காரணம்.சித்ரா ஆரம்பத்தில் குடிசை வீட்டில் இருந்ததாகவும் பிறகு குடிசை மாற்று வாரியம் மூலமா அரசாங்கத்திலிருந்து வீடுகட்டிக் கொடுக்கப்பட்டு அந்த வீட்டில் இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

மிகவும் அழகாக சென்று கொண்டிருந்த சித்ராவின் வாழ்க்கையில் என்ன நடந்ததோ தெரியவில்லை,தி டிரென நேற்று ப ரிதாபமாக கா லமானார்.இந்நிலையில் ம றைந்த நடிகை சித்ராவின் உடல் கூ றாய்வு இன்று செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துக் செல்லப்படுகிறது.

 

இந்த நிலையில் அவரது வீட்டின் முன் அவரது அம்மா கதறி கதறி அழுதுகொண்டு இருக்கிறார். அவரது அப்பா மனம் தாங்க முடியாமல் சித்ரா உடலை வைக்க வந்த IceBoxல் படுத்துக் கொள்கிறார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை தூ க்கி தணியே உட்கார வைக்கிறார்கள். இதனை பார்த்த பலரும் கண்ணீர்விட்டு அ ழுகின்றனர்.இந்த வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.!

 

Leave A Reply

Your email address will not be published.