வனிதா வீட்டில் நடந்த கொண்டாட்டம்! கடைசி பிள்ளையின் பிறந்த நாள் கொண்டாட்டம் மகிழ்ச்சியில் பீட்டர் போல்!!
மகள்கள் தினம் என்பதால் வனிதா அவரின் மகள்களுடன் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மகள்கள் தினம் என்பது சர்வதேச அளவில் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள மகள்களைப் போற்றும் விதத்தில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் மகள்கள் தினம் செப்டம்பர் மாதத்தில் வரும் நான்காவது ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படும்.
தந்தையர் தினம், அன்னையர் தினம் போன்றவை அன்னை மற்றும் தந்தையின் அன்பை போற்றும் நாளாக இருப்பது போல், மகள் என்ற புனித உறவின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக குடும்பத்தினருடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த அற்புதமான நாளை கொண்டாடி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். மேலும், சிறுவயதில் எடுத்து கொண்ட மகனின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.