தி ருடப்போன இடத்தில் தி ருடன் செய்த ‘தரமான சம்பவம்’ வீட்டுக்காரருக்கும், போலீஸூக்கும் காத்திருந்த சர்ப்ரைஸ்..! இந்த காலத்தில எப்படி ஒரு தி ருடனா!!

0

தி ருட்டு என்பது இன்றைய நவநாகரீக உலகில் நடிக்கடி நடக்கும் விசயம் ஆகிவிட்டது. என்னதான்கா வல்துறையும், ச ட்டமும் க டுமையாக இருந்தாலும் தி ருட்டுக்களை முற்றாக ஒழித்துவிட முடியவில்லை என்பதுதான் நிஜம். கேரளத்தில் பிரபலமான தி ருடன் மணியன்பிள்ளை தன் வாழ்க்கை வரலாற்றை எழுதி அது சக்கைப்போடு போட்டு வருகிறது.

அதேபோல் தி ருட்டை மை யப்படுத்திய படங்களும், காட்சியமைப்புகளும், காமெடிகளும்கூட ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையே பெற்று இருக்கிறது. இந்த தி ருட்டு சம்பவங்களில் அதிக காமெடிகளும் நடக்கும். அப்படி கேரள மாந்லத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் இது..

கேரளத்தில் திருவாங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு வீட்டின் பூட்டை உடைத்து தி ருடன் ஒருவன் தி ருட போயிருக்கிறார் உள்ளே சென்றதும், அங்கு வீட்டில் இருப்போரின் புகைப்படங்களைப் பார்த்தபோதுதான் அது ரா ணுவ வீரரின் வீடு எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீட்டு வெளியே இருக்கும் சுவற்றில் ஒரு ம ன்னிப்பு கடிதம் எழுதுவைத்துவிட்டுப் போயிருக்கிறார் அந்த மிஸ்டர் தி டுடர்.

அந்த கடிதத்தில் ‘இது ரா ணுவ வீரரின் வீடுன்னு தெரியாமல் தி ருட நுழைந்துட்டேன். நான் பைபிளின் ஏழாவது க ட்டளையை மீறிட்டேன். ரா ணுவ அதிகாரி அவர்களே..ப்ளீஸ் என்னை ம ன்னிச்சுடுங்க..’என மலையாளத்தில் எழுதி இருக்கிறார். இந்த தி ல்லாலங்கடி தி ருடனும், அவனது ம ன்னிப்பு சுவர் எழுத்தும் கேரளத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.