நடிகர் விஜய் சேதுபதியின் மகனா இது, அப்பாவைவிட பெரிய ஆளாகிட்டரே நீகளே பாருங்க ஷாக் ஆகிடுவீங்க!!
தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஆம் பீட்சா, சூது கவ்வும், தர்மதுரை, 96, சேதுபதி உள்ளிட்ட படங்களின் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்
இவர் ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூர்யா சேதுபதி மற்றும் ஷீரஜா சேதுபதி என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நானும் ரவுடி தான், சிந்துபாத் ஆகிய படங்களில் நடித்திருப்பார்.
இந்நிலையில் தனது மகன் சூர்யாவுடன், விஜய் சேதுபதி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவா இது, என ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் அளவிற்கு மிகவும் குண்டாகி விட்டார் சூர்யா விஜய் சேதுபதி.