அல்டிமேட் ஸ்டாரை சினிமாவில் அறிமுகப்படுத்திய எஸ்.பி.பி !! விஜய் வந்தநிலையில் இதுவரை பார்க்க மறந்த தல அஜித் !! காரணம் இதுதான் !!
தமிழ் சினிமாவில் 40 ஆயிரம் பாடல்களை 16 மொழிகளில் பாடி பெரும் சாதனை கொடுத்து தற்போது மண்ணில் சாய்ந்துள்ளார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். 6 தேசிய விருதுகளை பெற்றும் பல விருதுகளையும் பெற்றவர். கடந்த 50 நாட்களாக கொ ரா னா பா சிடிவ் என்று சென்று திடீர் ஆர்ட் அ ட் டாக் வந்ததால் ம ர ண ம டைந்தார்.தற்போது அவரது உ ட ல் அ ஞ்சலிக்கு மக்கள் பார்வையில் வைக்கப்பட்டு அக். 26ஆம் தேதி காலை 11 மணியளவில் அ ட க் கம் செய்யப்படுகிறது. எஸ்.பி.பி பல கலைஞர்களை அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்டவர். அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் தல அஜித் குமாரை இவர் தான் அறிமுகப்படுத்தி வைத்தார்.
விளம்பரப்படங்களில் தல அஜித் நடித்திருந்த காலத்தில் அவரது நண்பர் ஹேமா என்பவர் எஸ்.பி.பியை சந்தித்துள்ளார். அப்போது அஜித்தின் புகைப்படத்தை கொடுத்து இவர் என் நண்பர் இவருக்கு எதாவது படவாய்ப்பு கிடைக்க உதவுங்கள் என்று கூறியுள்ளார்.அச்சமயத்தில் எஸ்.பி.பியின் நெருங்கிட தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கும் தெலுங்கு படத்தில் அழகான நடிகர் ஒருவருக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
உடனே அஜித் குமாரின் புகைப்படத்தை காமித்துள்ளார். அந்த தயாரிப்பாளரும் ஓகே என்று கூறி அவரின் படத்தில் அஜித்தை நடிக்க வைத்துள்ளார். அப்படம் தான் பிரேம புஸ்தகம்.இதையடுத்து அஜித் தமிழில் அமராவதி படத்தில் நடித்து புகழ் பெற்றார். ஆனால் தற்போது எஸ்.பி.பி உடல் நலக்குறைவால் இருந்தபோதும் தல அஜித் அவரை வந்து சந்திக்கவில்லை. இதனை சமுகவலைத்தளத்தில் அறிமுகப்படுத்தியவரை இன்னும் பார்க்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
கொரானாவால் எங்கும் செல்லாமல் இருந்து வரும் சில பிரபலங்கள் கூறும் கதைதான் கூறுவார்கள் என்றும் கூறிவருகிறார்கள். இருந்தாலும் தல அஜித் கண்டிப்பாக தொலைபேசியில் அவரது மகன் எஸ்பிபி சரண் ஐ தொடர்பு கொண்டு விசாரித்து இருப்பார் என நம்பலாம் என்கிறது சினிமா வட்டாரம்.