மணமேடையில் மணப்பெண்ணுக்கு தா லி க ட் ட த யா ரான மாப்பிள்ளை !! அப்போது திருமணமே நின்று போகும் வகையில் நடந்த ச ம் ப வம் !!

0

இந்தியாவில் திருமணம் நடக்கவிருந்த சமயத்தில் கு டி போ தை யில் வந்த காதலனுடன் மணப்பெண் கிளம்பி சென்றது மணமகனை அ தி ர் ச் சியில் ஆ ழ் த் தியது. தெலங்கானாவின் கரீம் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.

மணப்பெண்ணுக்கு மணமகன் தாலி க ட் ட த யா ரான போது அங்கு வம்சி என்ற இளைஞன் கு டி போ தையில் வந்து நான் தான் திவ்யாவின் காதலன் என கூறினார்.இதை கேட்ட பிரவீன்குமார் உள்ளிட்ட அனைவரும் அ தி ர் ச்சியடைந்தனர். மேலும் திவ்யா, வம்சியுடன் கிளம்பி செல்ல தயாரானார்.

இது குறித்து பொலிசில் பு கா ர் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மணமகன், மணப்பெண் மற்றும் வம்சி என மூவரையும் வி சா ரித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.