வீட்டில் இதையெல்லாம் மட்டும் செய்யுங்க.. உங்களுக்கு குபேரன் அள்ளி கொடுப்பாரு..!

0

கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்ச்சுகிட்டு கொடுப்பாருன்னு பரவலாகச் சொல்லக் கெட்டிருப்போம். ஆனால் அப்படி ஒருநாள் நமக்கு அமைஞ்சா எப்படியிருக்கும்ன்னு பலரும் கற்பனை செய்திருப்போம் தானே? இதோ குபேரனே உங்களுக்கு அள்ளிக்கொடுப்பார். ஆனால் நீங்கள் இதையெல்லாம் செஞ்சாலே போதும்.
என்னதான் கைநிறைய சம்பாதித்தாலும், சில ஆன்மீக நெறிகளை பின்பற்றினால்தான் குபேரன் வீட்டில் தங்குவார். சரி வாங்க எதையெல்லாம் செய்யவேண்டும் எனப் பார்ப்போம்.
கடன் தொல்லை தீர..பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் தண்னீரில் விட்டால் கடன், பணப்பிரச்னை தீரும்.

24 வெள்ளிக்கிழமைகளும் விடாமல் பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்துக்கு விட்டாலும் பணம் வரும்.
இதேபோல் பசுவின் சிறுநீரை தினமும் கொஞ்சம் நாம் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கவும். கூடவே அதை வீட்டிலும் தெளிக்கவும், 45 நாள்கள் இதை விடாமல் செய்தால் பணப்பிரச்னை தீரும்.
வீட்டில் விளக்கு ஏற்றியதும் பால், தயிர், தண்ணீர், உப்பு, ஊசி, நூல் இதைஎல்லாம் யார் கேட்டாலும் கொடுக்கக் கூடாது. இது நம் பணத்தையும் வெளியேற்றிவிடும்.
வீட்டு வாசலில் எக்காரணம் கொண்டும் அமாவாசை அன்று கோலம் போடக்கூடாது. அன்று தலையில் எண்ணெய் தடவக்கூடாது. காலை பூஜ செய்யாமல் புதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.

வீட்டுக்கு எந்த சுமங்கலி வந்தாலும் தண்ணீரும், குங்குமமும் கொடுக்கவேண்டும். வீட்டில் வெண்புறாக்களை வள்ர்ப்பதும் பணக் கஷ்டத்தைப் போக்கும். இதேபோல் வீட்டு காமாட்சி விளக்கில் டைமண்ட் கல்கண்டு போட்டு தீபம் ஏற்றினால் லெட்சுமி வருவாள். வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபட்டாலும் பணம் கொட்டும்..இதையெல்லாம் பாளோ செய்து பாருங்களேன்..

Leave A Reply

Your email address will not be published.