ஸ்விட்ச் போட்டா அதுவே வரும்.. குலு குலு வென அட்டகாசமான தேவயானி வீடு! நீங்களும் வீடியோ பாருங்க..!

0

தேவயானி
தேவயானி ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர்.அஜித், விஜய் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து அசத்தியவர். பட வாய்ப்புகள் குறைய சின்னத்திரை பக்கம் வந்தவர் கோலங்கள், புது புது அர்த்தங்கள் என தொடர்கள் நடித்து வந்தார்.

அண்மையில் தான் புது புது அர்த்தங்கள் தொடரும் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தேவயானியின் கணவர் ராஜகுமாரன் ஒரு பேட்டியில் தனது பண்ணை வீடு குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், வெயில் காலத்தில் எங்களது பண்ணை வீட்டில் குளிர்ச்சியாக இருக்க ஒரு விஷயம் செய்துள்ளோம்.

சுவிட்ச் போட்டால் நடு வீட்டில் மழை வருவது போல் செட்டப் உள்ளது என கூறியுள்ளார்.இதற்கு ரசிகர்கள் அடடே செம வீட்டு பிளான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.