ஆல்யா மானசாவின் இனியா சீரியல் படப்பிடிப்பில் திடீரென வந்த பாம்பு- பதற்றத்தில் நடிகர்கள், வீடியோவுடன் இதோ…!

0

இனியா சீரியல்
சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் இனியா.நாராயண மூர்த்தி என்பவரின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த தொடரில் ஆல்யா மானசா மற்றும் ரிஷி இருவரும் ஜோடியாக நடிக்க தொடங்கப்பட்டது. 271 எபிசோடுகளுக்கு பிறகு ஸ்டாலின் என்பவரை இயக்கி வருகிறார்.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, டிஆர்பியில் டாப்பில் எல்லாம் வந்துள்ளது.

வைரல் வீடியோ
இந்த நிலையில் இனியா சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இருக்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை ஆல்யா மானசா பதிவு செய்துள்ளார்.

அது என்ன விஷயம் என்றால் சீரியல் படப்பிடிப்பில் பாம்பு வந்துள்ளது, அந்த வீடியோவை தான் வெளியிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

Leave A Reply

Your email address will not be published.