யாரடி நீ மோகினி சரண்யா மோகனா இது.. அச்சு அசல் அவரை போலவே இருக்கும் மகள்..!

0

தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா தங்கையாக நடித்து இருந்தவர் சரண்யா மோகன். கேரளாவை சேர்ந்த அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.2015ல் அவரது காதலரை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து முழுமையாக விலகிவிட்டார் சரண்யா.

அவரை போலவே இருக்கும் மகள்..
சரண்யா மோகனுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

முழுமையாக சினிமாவில் இருந்து விலகி தற்போது குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார் அவர்.

சரண்யா மோகன் மகள் அன்னபூர்ணா அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார் என லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Saranya Mohan (@saranyamohanofficial)

Leave A Reply

Your email address will not be published.