வனிதாவுக்கு நடந்த கொடுமை, என்ன இருந்தாலும் இப்படி செய்திருக்க கூடாது..!

0

வனிதா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானாலும், திருமண வாழ்க்கையால் இவர் மிகவும் சர்ச்சைக்கு ஆளானார். சொந்த குடும்பமே அவரை வீட்டை விட்டு தள்ளி வைத்தது.ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு வேறு முகம் தந்தது.

இவரை எல்லோருக்கும் பிடிக்க ஆரம்பித்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியும் இவருக்கு பெரும் விளம்பரத்தை தர, தன் மகள் ஜோவிகாவையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறக்கினார்.

இந்நிலையில் விஜய்குமார் குடும்பத்தில் அவருடைய பேத்திக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. ஒட்டு மொத்த குடும்பமும் அங்கு இருக்க, வனிதாவை அழைக்க கூட இல்லை என்று கூறப்படுகிறது.

எல்லோரும் ஒன்றாக இருக்க அவர் மட்டும் அங்கு இல்லாமல் இருப்பது கொடுமை என எல்லோரும் பேசி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.