விஜயகுமார் பேத்தினா சும்மாவா? தியா காலில் திடீரென வி ழு ந்த மாப்பிள்ளை! வைரல் புகைப்படம்..!

0

கோலாகலமாக நடைபெற்ற விஜயகுமார் பேத்தியான தியாவின் திருமணம் குறித்த காணெளிகள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.நடிகர் விஜயகுமார்
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் ஒரு மாபெரும் நடிகர் தான் விஜயகுமார். இவரின் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே நடிப்புத் துறையில் பயணித்திருந்தாலும் அனிதா விஜயகுமார் மாத்திரம் தனக்கென வேறு பாதையை தெரிவுசெய்துக் கொண்டார்.

நடிகர் விஜயகுமாரின் மனைவிகள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார்.

மருத்துவரான அனிதா விஜயகுமார், கோகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவரது மகள் தியா என்பவருக்கு தான் நேற்றைய தினம் திருமணம் நடைபெற்றது.

திலான் என்பவரை தியா திருமணம் செய்த நிலையில், இந்த திருமண விழாவில் பல பிரபலங்களும் கலந்துக்கொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்த திருமண நிகழ்வின் போது தனது கணவருக்கு முழங்காலில் அமர்ந்து மோதிரம் அணிவித்துள்ளார் விஜயகுமாரின் பேத்தி தியா.இந்த நிலையில், தியா காலில் விழுந்துள்ளார் மாப்பிள்ளை திலான். குறித்த சுவாரஸ்யமான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திலானின் இந்த செயலுக்கு இணையதளவாசிகள் பலரும் பாசிட்டிவ் கமெண்டுகளையும் லைக்குகளையும் வழங்கிவருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.