நரசிம்மா படத்தில் நடித்த நடிகையா இது.! பாத்தா ஷாக் ஆவீங்க.! புகைப்படம் உள்ளே…?

0

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்காந்த அவர்கள் அன்றைய காலகட்டத்தில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்.இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே தான் இவருக்கு அமைந்தது.விஜய் காந்த அவர்கள் தமிழ் திரையுலகில் இவர் பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.விஜயகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் திரைப்படமான இனிக்கும் இளமை என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.

80களில் இவர் அன்றைய தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்களுக்கு போட்டியாக திகழ்ந்தவர்.இவர் நடித்த திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன், செந்தூர பூவே போன்ற திரைப்படங்களின் மூலம் இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இவர் பிரபல மடைந்தார்.தற்போது விஜய் காந்த அவர்கள் கட்சி ஒன்றினை தொடங்கி உள்ளார். தமிழில் 1999 ஆம் ஆண்டு அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், ரகுவரன் போன்றவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் “என் சுவாச காற்றே ” இந்த திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்து தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இஷா கோபிகர்.

1986 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர், முதலில் மாடலிங் துறையில் ஈடுபட்டிடு இருந்தார். பின்னர் 1998 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “சந்திரலேகா ” என்ற திரைப்படத்தில் நடித்து திரை துறையில் அறிமுகமானார். அதன் பின்னரே இவருக்கு ‘என் சுவாச காற்றே’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் நடிகர் விஜய்யுடன் “நெஞ்சினிலே” விஜயகாந்த நடித்த “”நரசிம்மா” போன்ற திரைப்படங்களில் நடித்தார். முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் திரையுலகில் சிறந்த நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர். சில ஆண்டுகள் கழித்து தமிழ் திரை உலகில் காணாமல் போனார். ஆனால், இந்தியில் இவருக்கு அடுத்ததடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் நடிகை இஷா கோபிகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை “இன்று நேற்று நாளை ” திரைப்படத்தை இயக்கிய ராம் குமார் எடுக்கவிருக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கின்றார் நடிகை இஷா கோபிகர்.

Leave A Reply

Your email address will not be published.