நூலிழையில் உயிர்தப்பிய நடிகைகள் யார் தெரியுமா .. விமானத்தில் திடீர் கோளாறு..!!

0

இந்தியா அளவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருப்பவர் தான்நடிகை ராஷ்மிகா மந்தனா.இவருடைய நடிப்பு cringe ஆக இருக்கிறது என்று ட்ரோல் வந்தாலும் அதை எல்லாம் பொருட் படுத்தாமல் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மும்மையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட விமானத்தில் திடீர் என்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் விமானம் 30 நிமிடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விமானத்தில் நடிகை ராஷ்மிகாவும் அவருடன் நடிகை ஷ்ரத்தா தாஸ் பயணம் செய்து இருக்கிறார்.

தற்போது ராஷ்மிகா இது தொடர்பாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “இன்று நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்” என்று பதிவிட்டு இருக்கிறார்.இதோ அந்த பதிவு

Leave A Reply

Your email address will not be published.