விஜய் உடன் இருக்கும் நபர் யார் தெரியுமா.. இப்போது தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர் தான்..!

0

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். அவரது சம்பளமும் விண்ணைத்தொட்டிருக்கிறது. இந்த அளவுக்கு வளர அவர் கெரியரில் பல்வேறு வெற்றி தோல்விகளை சந்தித்து இருக்கிறார்.அப்படி விஜய் கெரியரில் முக்கிய படமாக அமைந்தது பூவே உனக்காக. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அந்த படத்தைப்பற்றி தற்போதும் ரசிகர்கள் பேசுவதுண்டு.

போட்டோவில் இருப்பது யார்
அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் ‘மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது’ என்ற பாடலுக்கு முரளி நடனமாடி இருப்பார். அந்த ஷூட்டிங்கை விஜய் நின்று வேடிக்கை பார்ப்பது போல ஒரு காட்சி வரும்.

அந்த சீனில் விஜய் உடன் ஒருவர் நின்றிருப்பார். அது வேறு யாரும் இல்லை.. இயக்குனர் இளவரசு தான்.

அவர் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்து தற்போது நடிகராக குணச்சித்திர ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.