டும் டும் கல்யாணம் முடிந்ததது!சாட்டை பட நடிகருக்கு திருமணம்.. மணப்பெண் யார் தெரியுமா..?

0

யுவன்
கடந்த 2012 -ம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகர் யுவன் என்ற அஜ்மல் கான். இப்படத்தை தொடர்ந்து அடுத்த சாட்டை, கமர்கட்டு, கீரிப்புள்ள போன்ற படங்களில் நடித்துள்ளார்.

யுவனின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவர். இவரும் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

 

திருமணம்
இந்நிலையில் யுவன், தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானியை திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்ச்சி விஜிபி ரீசார்ட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது .

திருமண நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.