இ ற ந்த தனது நண்பன் வெற்றி துரைசாமி உ டலு க்கு அஞ்சலி செலுத்த வந்த அஜித்.. கண்கலங்க வைக்கும் வீடியோ இதோ..!

0

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது ஏகே 63 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.வெற்றி துரைசாமி ம ர ண ம்
இந்நிலையில், நடிகர் அஜித் தனது நண்பர் வெற்றி துரைசாமி உடலுக்கு தனது இறுதி அஞ்சலியை அவருடைய வீட்டிற்கே சென்று செலுத்தியுள்ளார். அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சைதை துரைசாமி. இவரது ஒரே மகன் தான் வெற்றி துரைசாமி.

இவர் தமிழில் விதார்த் மற்றும் ரம்யா நம்பீசனை வைத்து என்றாவது ஒரு நாள் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அஜித்தின் நண்பரான விபத்து ஒன்றில் சிக்கினார். இமாச்சல் பிரதேசத்தில் நடந்த விபத்தில் சட்லஜ் ஆற்றில் வெற்றி துரைசாமி சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த  வி பத்தில்  வெற்றியுடன் சென்ற உதவியாளர் கோபிந்தா பத்திரமாக மீட்கப்பட்டார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. மீட்பு படையினரும் போலீஸாரும் அவரை தேடி வந்தனர். 8 நாட்களாகியும் அவர் கிடைக்கவில்லை. இதன்பின் அவருடைய ஐபோன், உடமைகள் எல்லாம் கிடைத்தனை.

இறுதி அஞ்சலி
நேற்று வெற்றி து ரை சாமி யின் உடல் கிடைத்தது. பாறையின் அடியில் இருந்த வெற்றியின் உடலை ஸ்கூபா டைவிங் வீரர்கள் மீட்டனர். இந்த நிலையில் வெற்றியின் உடலுக்கு இன்று மாலை 6 மணிக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் வெற்றியின் நண்பரான அஜித், அவரது உ ட லுக் கு  இ றுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ளார். மனம் உ டை ந்து  செ ல்லும் அஜித்தின் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்   தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ..

 

Leave A Reply

Your email address will not be published.