சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தையா இது? இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்..!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான், பல வெற்றிப்படங்களை கொடுத்து உலகளாவிய ரீதியில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

இவரது நடிப்பை விட இவரது ஸ்டைலுக்காக தான் இவர் பெயர் போனவர்.இன்றும் அவரது படங்களை திரையில் பார்க்கும் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள்.

இந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அப்பாவுடன் கீழே அமர்ந்து பேசி கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் ரஜினியின் அப்பாவா இது ? என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.