நடிகர் நெப்போலியனின் மனைவி, மகன்களை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ..!

0

நெப்போலியன்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் நெப்போலியன். இவர் நடிப்பில் வெளிவந்த சீவலப்பேரி பாண்டியன், எட்டுப்பட்டி ராசா, அசுரன் போன்ற படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

சினிமாவில் மட்டுமின்றி அரசியலில் களமிறங்கிய நெப்போலியனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த 1993ஆம் ஆண்டு ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

நடிகர் நெப்போலியன் தற்போது தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். ஒரு பக்கம் விவசாயம், மறுபக்கம் சாப்ட்வேர் தொழில் என பிசியாக வாழ்ந்து வருகிறார்.

நெப்போலியன் குடும்பம்
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிய நடிகர் நெப்போலியனின் மனைவி மற்றும் மகன்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Leave A Reply

Your email address will not be published.