அப்போதே அம்பாசிடர் காருடன் போஸ் கொடுக்கும் குட்டிப்பையன் யார் தெரியுதா? – தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ !! வெளிவந்த புகைப்படம்!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் பெரும்பாலும் வாரிசு நடிகர்களாகவே இருக்கின்றனர் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள். என்னதான் இவர்கள் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் இப்போது இவர்கள் இருக்கும் இடத்தினை பிடிக்க ரசிகர்களின் ஆதரவும் மக்களின் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்பது தான் உண்மை.இப்படி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெற்றிக்காக போ ராடிக்கொண்டிருந்த நடிகர் தான் இந்த சின்ன பையன். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற பெயருக்கு ஏற்றார் போல் பல வருடங்களாக முயற்சி செய்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவாக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் அதிகமாகவே இருந்துள்ளது. ஆனால் அதில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே வெற்றி பெற்று தனக்கான இடம்பிடித்துள்ளனர். அந்த வரிசையில் பல வருட போராட்டத்திற்கு பிறகு தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் அருண் விஜய்.

இவர் சினிமாவின் ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார். வாரிசு நடிகராக அருண் விஜய் சினிமாவில் கால்பதித்து இருந்தாலும் வெற்றிக்காக பல வருடங்கள் போராடி கொண்டிருந்தார்.பல வருட போராட்டத்திற்கு பிறகு அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அருண் விஜய் அதன்பிறகு தொடர்ந்து சரியான கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து வெற்றியை மட்டும் கொடுத்து வருகிறார்.

ஒரு பக்கம் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் என கலக்கி வந்தாலும், ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போதைய அருண் விஜய் கை வரிசையாக அக்னிச்சிறகுகள், பாக்சர் மற்றும் பார்டர் ஆகிய படங்கள் நடித்து வருகிறார்.படத்தில் விபத்து ஏற்பட்டு இரண்டு மாதம் படுத்த படுக்கையில் இருந்து சிகிச்சை மேற்கொண்டார்.தற்போது நன்றாக உள்ளன.அவரது கார் எடுத்துகொண்ட  புகைப்படம் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.