புரபோஸ் செய்த காதலன், வாயடைத்து போன எமிஜாக்சன்- ஓகே கூறினாரா, அவரே ஷேர் செய்த சூப்பர் போட்டோஸ்..!

0

எமி ஜாக்சன்
எமி ஜாக்சன் மதராசப்பட்டினத்தில் ஆங்கிலேயரின் மகளாக அழகாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.அதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா பக்கமும் சென்றார். ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தவர் அதன்பிறகு இந்த பக்கம் காணவில்லை.நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்போது அருண் விஜய் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

காதலனுடன் போட்டோ
George Panayatiouவை காதலித்து வந்தவர் நிச்சயதார்த்தம் மட்டும் செய்தார், திருமணம் செய்யாத இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் கடந்த 2022ல் இருந்து Ed Westwick என்பவரை காதலித்து வந்துள்ளார். தற்போது அவர் எமி ஜாக்சனை புரபோஸ் செய்துள்ளார், நடிகையும் ஓகே கூறியுள்ளார். அழகான இடத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எமி ஜாக்சன் ஷேர் செய்ய அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

Leave A Reply

Your email address will not be published.