மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசு அறிவித்த உயர்ந்த விருது என்ன? நம் மனதில் இருக்கும் கேப்டன் வாழ்த்துக்கள் !

0

நடிகர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைவாக இருந்த நிலையில் டிசம்பர் 28ம் தேதி மரணம் அடைந்தார்.லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது மறைவுக்கு கண்ணீர் சிந்தினார்கள். அவர் எல்லோருக்கும் உணவளித்தது, உதவி என கேட்டவர்களுக்கு இல்லை என

சொல்லாமல் உதவி செய்தது போன்ற விஷயங்களை நினைவுகூர்ந்து ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பத்ம பூஷன்
இந்நிலையில் இன்று விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்து இருக்கிறது. இறந்த பின் அருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை வைஜெயந்தி மாலா, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.