தனது மகளுக்கு முருகர் வேடம் போட்டு போட்டோ ஷுட் நடத்திய பிரபல தொகுப்பாளினி- கலக்கல் போட்டோஸ்..!

0

தொகுப்பாளினி
கேரளாவை சேர்ந்தவர் பிரபல தொகுப்பாளினி தியா மேனன். கோவையில் கல்லூரி படிப்பை முடித்த தியா கடந்த 2015ம் ஆண்டு மீடியாவுக்குள் நுழைந்தார்.தொகுப்பாளினியாக தன் கெரியரை தொடங்கிய இவர் சன் மியூசிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பின்னர் சன் டிவியில் வணக்கம் தமிழா, சூப்பர் சேலன்ஞ், சவாலே சமாளி போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

திருமணம்
கடந்த 2016ம் ஆண்டு இவருக்கு கார்த்திக் சுப்ரமணியம் என்பவருடன் திருமணம் நடந்தது. தியாவின் கணவர் கார்த்திக் சிங்கப்பூர் சிட்டிசன் ஆவார்.

அதுமட்டுமின்றி சிங்கப்பூரில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் கார்த்திக் விளையாடி உள்ளார். தற்போது சிங்கப்பூரில் செட்டில் ஆனவர் தனது மகளுக்கு முருகர் வேடம் போட்டு கலக்கல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

தை பூச தினத்தில் அவர் போட்டோக்களை வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.