ரம்பாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? வெளியான அழகிய புகைப்படங்கள்..!

0

நடிகை ரம்பாவின் மகள் சமீபத்தில் வீட்டு பூஜை ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.ரம்பா மகள்
நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், அஜித், விஜய், சரத்குமார், கார்த்திக், பிரபு, அர்ஜுன் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து இருக்கிறார்.இவர் கடந்த 2010 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை தமிழரும் தொழிலதிபருமான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பின்னர் கனடாவில் செட்டிலாகி விட்டார்.

இந்த தம்பதிகளுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் ரம்பாவின் வீட்டில் இடம்பெற்ற பூஜை ஒன்றில் ரம்பாவின் மூத்த மகள் கலந்து கொண்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இந்த நிலையில் டீனேஜ் பருவத்தில் உள்ள ரம்பாவின் மூத்த மகள் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி பிறந்தார்.

ரம்பா புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அதில் ரம்பாவின் மூத்த மகள் பாவாடை தாவணி அணிந்து குமரிபோல் இருப்பதை பார்த்த ரசிகர்கள் ரம்பாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் ரம்பாவின் மகள் சினிமாவில் களமிறங்குவாரா ? இல்லையா என தமது கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.