கையில் ட்ரிப்ஸ்.. சமந்தா மோசமான உடல்நிலையிலும் என்ன செய்திருக்கிறார் பாருங்க..!

0

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக 2022 அறிவித்தபோது அது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சிகிச்சை எடுத்துக்கொண்டே படங்களில் கவனம் எழுதி வந்தார். இருப்பினும் ஒருகட்டத்தில் சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து முழுமையாக பிரேக் எடுத்துக்கொண்

ட்ரிப்ஸ் உடன் போட்டோ
இந்நிலையில் தற்போது சமந்தா கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் தனது டிசைனர் உடன் வேலை செய்துகொண்டிருக்கும் போட்டோ வெளியாகி இருக்கிறது.

சமந்தா கிளாமராக போட்டோஷூட் எடுக்க தயாரான நேரத்தில் எடுத்த போட்டோ தான் அது.பல ட்ரெண்டி உடைகளில் சமந்தா எடுத்திருக்கும் போட்டோஷூட் வீடியோ இதோ.

 

 

View this post on Instagram

 

A post shared by Krésha Bajaj (@kreshabajajofficial)

Leave A Reply

Your email address will not be published.