நம்ம தேவயானியின் மகள்களா இது ..?? ஹீரோயின் போல உள்ளார்களே ..!! குடும்ப புகைப்படங்களை வெளியிட்ட தேவயானி ..!!

0

90 ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தேவயானி . பெங்காலி படத்தின் மூலம் அறிமுகமான தேவயானி கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படத்தின் மூலம் தான்.

இந்த திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூர்யவம்சம் ,மறுமலர்ச்சி ,நினைத்தேன் வந்தாய், தொடரும் ,நீ வருவாய் என, பாரதி ,தெனாலி, ஃபிரண்ட்ஸ் ,ஆனந்தம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை தேவயானி . குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே குடும்பமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்ததால் தேவயானிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான ராஜகுமாரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை தேவயானி . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் சின்னப்பெண்ணாக இருந்து வந்த தேவயானியின் மகள்கள் தற்போது ,

ஹீரோயின் போல வளர்ந்து நிற்கின்றனர் . தற்போது அவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave A Reply

Your email address will not be published.