அக்காவை மிஞ்சும் அழகில் வனிதா மகள்.. நெட்டிசன்களை திணற விடும் புகைப்படங்கள்..!

0

அக்காவை மிஞ்சும் அழகில் வனிதாவின் மகள் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.வனிதா
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் தான் வனிதா விஜயகுமார்.இதனை தொடர்ந்து பெரியளவில் படங்கள் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

நீண்ட நாட்களுக்கு பின்பு கணவரை விவாகரத்து செய்துவிட்டு அடுத்தடுத்து 3 திருமணங்கள் செய்து சர்ச்சை நாயகியாகவே மாறி விட்டார்.

சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.இளைய மகள் புகைப்படம்
இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் அவரின் மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில், ஜெயனிதா ராஜனை பார்க்கும் பொழுது விஜயகுமாரனின் குடும்பத்தினருக்கே டஃப் கொடுப்பார் போல் இருக்கின்றது.

சிறிய வயதில் மாடலிங் துறையில் இவ்வளவு ஆர்வம் காட்டுவது வியக்கதக்கவையாக இருக்கின்றது.அத்துடன் வனிதா தன்னுடைய இரண்டு மகள்களையும் சினிமாத்துறைக்குள் கொண்டு வருவதற்கு வெளியில் இருந்து பாரிய வேலை பார்த்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.