நடிகை சில்க் ஸ்மிதாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா?- அட இவர்தானா..!

0

80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் சில்க் ஸ்மிதா. யாராலும் மறக்கவே முடியாத ஒரு நடிகை, இவர் திடீரென த.ற்கொ.லை செய்துகொண்டு இ.றந்தது தான் பலருக்கும் அ.திர்ச்சி செ.ய்தி.இப்போது வரை இவரது ம.ரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பவே இல்லை. ஆனால் இவர் மட்டும் உ.யிரோடு இருந்திருந்தால் வேறலெவலில் இருந்திருப்பார்.

அந்த அளவிற்கு தனது கா.ந்த கண்ணாலேயே பேசக் கூடிய ஒரு நடிகை. அவர் ஆடும் நடனம், கொடுக்கும் முக பாவனைகள் எல்லாம் அப்பப்பா அப்படி இருக்கும்.

வேறுயாரும் இல்லை நடிகர் வினு சக்ரவர்த்தி தானாம். வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இப்படத்திற்காக பிறகு வினு சக்ரவர்த்தியின் மனைவி ஆங்கிலம் மற்றும் நடன கற்க சில பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்து சில்க் ஸ்மிதாவிற்கு உதவியுள்ளார்.

அப்படத்திற்கு பிறகு சில்க் ஸ்மிதா எப்படிபட்ட நாயகியாக வலம் வந்தார், எவ்வளவு பெரிய இடத்தை பிடித்தார் எல்லாம் நமக்கு தெரிந்தது தான்.

Leave A Reply

Your email address will not be published.