பிரபல வில்லன் நடிகர் பிரதீப் ரவத்தின் மகனா இவர்?- ஹீரோ போல செமயாக உள்ளாரே..!

0

பிரதீப் ரவத்
தமிழ் சினிமாவில் ஹீரோக்களை தாண்டி சில வில்லன் நடிகர்களையும் மக்கள் கொண்டாடியுள்ளார்கள்.அப்படி மக்களால் வரவேற்கப்பட்ட ஒரு வில்லன் நடிகர் தான் பிரதீப் ரவட். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஒடியா போன்ற மொழிப் படங்களில் நடித்திருக்கிறார்.

வங்கியில் பணிபுரிந்து வந்துள்ள இவர் முதலில் மகாபாரதத் தொடரில் துரோணரின் மகன் அசுவத்தாமனாக முதன் முதலில் நடித்தார். அதன்பிறகே அவரது திரைப்பயணம் தொடங்கியது.கடைசியாக தமிழில் இவர் டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மகன் போட்டோ
தமிழ் சினிமா மக்களுக்கு வில்லன் நடிகராக அறிமுகமான இவரின் குடும்பம் பற்றி எதுவும் தெரியாது.

அண்மையில் இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதில் அவரது மகனை கண்டவர் ஹீரோ போல பிரதீப் மகன் உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.