33 வருடமாகியும் குறையாத கா த ல்!! அப்போதிலிருந்து இப்போது வரை கேப்டனும் அவருடைய மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்!

0

தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் இருந்த போதே தீவிரமாக இறங்கி கலக்கியவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சியை தொடங்கி சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகும் நிலை வரை உயர்ந்தவர்.சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை பெற்று திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுத்தவர். 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்த் எடுத்த சில முடிவுகள் தவறாகி விட தேமுதிக தொடர் சரிவை சந்திக்க ஆரம்பித்தது.

இதற்கிடையில் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.பின்னர் கட்சி பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோரின் கைகளுக்கு மாறின. .

இருப்பினும் பண்டிகைகள்,பொங்கல் அன்று கேப்டன் விஜயகாந்த்  நம்மிடம் இல்லை என்று வருத்தமாக இருக்கிறது.இருந்தாலும் அவர் நம் மனதில்  இருகின்றன.

பொங்கல் பண்டிகை  மக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தற்போது அவரும் அவரது மனைவி பிரேமலதாவின் பழைய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.