கர்ப்பமாக இருக்கும் போது கடற்கரையில் போட்டோஷூட்!! நடிகை அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ.!

0

சிந்து சமவெளி படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். அப்படத்தினை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

அதன்பின் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி என்று இருந்த அமலா பால் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஒருசில படங்களில் நடித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வந்தவர் கடந்த அக்டோபர் மாதம் காதலரை திருமணம் செய்வதாக அறிவித்தார்.

பின் பிரம்மாண்ட முறையில் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 3 மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போது கடற்கரையில் கர்ப்பகால போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.