அமெரிக்காவில் ஒலித்த விஜய் ஆண்டனி சூப்பர் ஹிட் பாடல்!! வியந்து போன நடுவர்கள்..இதோ வீடியோ..!

0

விஜய் ஆண்டனி
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த நாக்கு முக்க பாடல் பட்டிதொட்டியெங்கும் எங்கும் பிரபலம் ஆனது.

இப்பாடல் வெளியாகி பல வருடன் ஆகியும் அதற்கான மவுசு இன்னும் குறையவில்லை என்று தான் சொல்லவேண்டாம்.

வீடியோ
அமெரிக்காவில் நடத்தப்படும் பிரபல ரியாலிட்டி ஷோவான America’s got talent நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் V Unbeatable என்ற நடனக்குழு கலந்துகொண்டனர்.

அந்தரத்தில் பறந்து சாகசம் செய்தவாரு அவர்கள் ஆடிய நடனத்தை பார்த்த நடுவர்கள் வியந்து போகிவிட்டனர்.

குறிப்பாக நடனத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் நாக்கு முக்க பாடல் அமைந்து இருந்தது.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதோ வீடியோ.

Leave A Reply

Your email address will not be published.