நடுக்கடலில் அஜித் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்- ரசிகர்களை பார்த்தவர் என்ன செய்தார் பாருங்க, வீடியோ..!

0

அஜித்
அஜித் நடிகர் விஜயகாந்த் இறப்பிறகு வரவில்லை என்று மிகப்பெரும் சர்ச்சை எழுந்து வருகிறது.ஆனால், அஜித் போனில் தொடர்பு கொண்டு விஜயகாந்த் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதாக கூறப்பட்டது. இப்போது அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் படு வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் அஜித் குடும்பத்துடன் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
அஜித் தற்போது துபாயில் தன் மகள் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அப்போது பிரமாண்ட Boat ஒன்றில் அஜித் தன் குடும்பத்துடன் செல்ல அதை பார்த்த ரசிகர்கள் அந்த இடத்திலும் அஜித்தை பார்த்து விட்டு, தல தல என்று கத்தினார்கள், உடனே அஜித்தும் கை அசைத்து தன் அன்பை வெளிப்படத்தியுள்ளார்.இதோ வீடியோ,

Leave A Reply

Your email address will not be published.