தனது ரத்ததால் விஜயகாந்த் ஓவியத்தை வரைந்து அஞ்சலி. ரசிகரின் நெகிழ்ச்சி செயல்..!

0

நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் இழப்பு தமிழகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.விஜயகாந்தின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.நேற்று, விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தங்கள் படங்களுக்கான ஷூட்டிங் இருந்தபோதும் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், தளபதி விஜய், விஜய் ஆண்டனி போன்ற பல முன்னணி நடிகர்கள் நேரில் வந்து தங்கள் இரங்கல்களை கேப்டனுக்கு செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ரசிகரின் நெகிழ்ச்சி செயல்
அந்த வகையில் சீர்காழி அடுத்த சட்டநாதபுரத்தை சேர்ந்த நுண்கலை நிபுணர் அரவிந்தன் (வயது 24 ) என்பவர் விஜயகாந்தின் உருவப்படத்தை தனது உடலில் இருந்து எடுத்த விஜயகாந்தின் உருவப்படத்தை தனது உடலில் இருந்து எடுத்த 3 மில்லி ரத்தத்தால் ஓவியமாக வரைந்து அஞ்சலி செலுத்தினார்.3 மணி நேரத்தில் அவர் இந்த ஓவியத்தை வரைந் எடுத்த 3 மில்லி ரத்தத்தால் ஓவியமாக வரைந்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தினர். குறித்த ஓவியம் தற்கோது இணைத்தில் வைரலாகி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.