தடுக்கி வி ழு ந் த விஜய்.. ஓங்கி அடித்த புஸ்ஸி ஆனந்த்.. விஜய் கண்முன்னே நடந்த ச ம்ப வம்..!

0

விஜய் நலத்திட்ட உதவிகள்
நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதி க்க ப் பட்ட மக்களுக்கு நடிகர்   விஜய்  நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.வீடுகளை இ ழ ந்து   கஷ் ட்ட ப் பட் டு  வருபவர்களுக்கு ரூ. 50000 கோடி வரை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார்.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் 1500 குடும்பங்களுக்கு நிவாரணம் விஜய் கையால் வழங்கப்பட்டுள்ளது.

தடுக்கி விழுந்த விஜய்
இந்நிலையில், இந்த திருமண மண்டபத்தின் வாசலில் நடிகர் விஜய் வரும்போது, ரசிகர் ஒருவர் தெரியாமல் தவறுதலாக செய்த விஷயத்தால் விஜய் த டுக் கி  கீழே விழுந்தார்.

இதை கவனித்த புஸ்ஸி ஆனந்த் அந்த ரசிகரை அடித்துவிட்டார். ஆனால், விஜய் பரவாயில்லை என கூறிவிட்டு நகர்ந்துவிட்டார்.

தடுக்கி வி ழு ந்த  விஜய்யே பரவாயில்லை என கூறியும், சும்மா இருந்த புஸ்ஸி ஆனந்த் அந்த ரசிகரை அ டி த்த தை பலரும் கண்டித்து வருகிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ..

Leave A Reply

Your email address will not be published.