நயன்தாரா மகன்கள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் .. படுவைரல் ஆகும் புகைப்படம் இதோ..!

0

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சினிமாவில் படுபிஸியாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பல வருட காதலுக்கு பிறகு ஜூன் 2022ல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் வாடகைத்தாய் மூலம் அவர்கள் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டனர்.

உயிர், உலகம் என குழந்தைகளுக்கு பெயர் சூட்டி இருக்கின்றனர். அவ்வப்போது குழந்தைகளின் போட்டோக்களை அவர்கள் வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மகன்கள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி இருக்கும் ஸ்டில்கள் வெளியாகி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.