மறைந்த காமெடி நடிகர் போண்டாமணியின் மனைவி யார் தெரியுமா!!மேலும் அவரது மகன் மற்றும் மகளை பார்த்து இருக்கிறீர்களா !!ரசிகர்களை வி யப்பில் ஆ ழ்த்திய புகைப்படங்கள் உள்ளே!

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வலம் வந்த வண்ணம் உள்ளார்கள் . படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களே மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்படுகின்றனர். அதில் ஒரு சில கதாபாத்திரத்தில் வரும் நடிகர்கள் பெரிதும் வரவேற்ப்பை பெறுவதில்லை . சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதே அரிதான ஓன்று அதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வது அவர் அவர் திறமை தான் . அப்படி வாய்ப்பு கிடைத்த ஒரு சில கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள் . மேலும் அவர்களை மக்கள் நினைவில் வைத்து கொள்வதற்காக தங்களது பெயருக்கு முன் எதாவது ஒரு அடைமொழியை சேர்த்து கொள்கின்றனர். இதன் மூலமே மக்களிடையே அவர்கள் அறிமுகப்படுத்தபடுகின்றனர். மேலும் இவர்கள் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் அந்த அடைமொழியை வைத்தே பிரபலமாக உள்ளனர்.பரோட்டா சூரி, அல்வா வாசு, தேங்காய் ஸ்ரீனிவாசன் போன்ற பலர் வரிசையில் அடைமொழியை வைத்து பிரபலமானவர் போண்டாமணி.

இவர் அந்த காலத்தில் காமெடி நடிகர்களுடன் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரது உருவம் மற்றும் நகைச்சுவையால் பலரை சிரிக்க வைத்த போண்டாமணி சினிமாவில் அனைவரையும் சிரிக்க வைத்தாலும்

 

இவரது நிஜ வாழ்க்கை மிகவும் சோகத்திற்கு உரியது. இவர் மட்டுமில்லை இவரை போன்ற பல துணை நடிகர்களின் வாழ்க்கையும் கேள்விகுரியனது தான். அந்த வகையில் போண்டா மணியின் இயல்பு வாழ்க்கையும் அவ்வாறானதே.

 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போண்டாமணி, சொல்லப்போனால் 2003-ம் ஆண்டு திருமணத்தை நடத்தியது கூட வடிவேலுவும், சிங்கமுத்துவும் அவர்களும் தான் அவர்களின்

 

உதவியால் தான் எனது திருமணம் நடந்தது.காஷ்டியும் டிசைனர் சலபதியின் மகளான மாதவியை தான் நான் திருமணம் செய்துள்ளேன். இந்நிலையில் எனக்கு சாய்குமாரி எனும் மகளும் சாய்குமார் எனும் மகனும் உள்ளார்கள். இப்போது தான் எனது குடும்ப வாழ்க்கை சந்தோசமாக போய் கொண்டுள்ளது.இத்தனை வருடமா சினிமாவில் இருந்தும் சொந்தமாக எனக்கு ஒரு கார் கூட கிடையாது.இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து சென்னையில் ஒரு மனை ஒன்றை வாங்கியுள்ளேன்.

 

இனிமேல் தான் அதில் வீடு கட்ட வேண்டும் எனது வாழ்க்கை மிகவும் சாதாரணமானது தான். ஆனா முப்பது வருடத்துக்கு முன் என்னாலே கற்பனைகூட பண்ணமுடியாத வாழ்க்கை இது. போண்டாமணி இரு சிறுநீரகங்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போண்டா மணி. இதனையடுத்து மருத்துவமனையில் மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். பதறிப் போன குடும்பத்தார் உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது இரு சிறுநீரகங்களும் செயல் இழந்ததாகவும், அதன் காரணமாக ஏற்கனவே உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.