விசித்ராவின் சினிமா வாழ்க்கை பாழானதற்கு இந்த நடிகர் காரணமா?- உண்மை பதிவு போட்ட நடிகை, பழைய பதிவு வைரல்..!

0

விசித்ரா
நடிகை விசித்ரா தமிழ் சினிமாவில் ஆரம்பகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக கவுண்டமணி-செந்தில் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் பல படங்களில் நடித்திருந்தார்.பின் அவரை திடீரென சினிமா பக்கமே காணவில்லை, எங்கே போனார் என்பதே தெரியாது. பல வருடங்கள் கழித்து மீண்டும் ஜீ தமிழில் தொடங்கப்பட்ட கார்த்திகை தீபம் என்ற சீரியல் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.மக்கள் மறக்கவே முடியாத வில்லன் நடிகர் ரகுவரனின் மகனா இவர்?- அவரைப் போலவே உள்ளாரே, லேட்டஸ்ட் வீடியோ
விஜய்யில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பிக்பாஸ் 7வது சீசனில் விளையாடி வருகிறார். அதில் தனது சினிமா பயணத்தில் நடந்த மோசமான விஷயத்தை பகிர அதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது.

நடிகையின் டுவிட்
இந்த நிலையில் நடிகை விசித்ரா குறித்த சில செய்திகளை மீண்டும் தோண்டி எடுத்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு மண்டகசாயம் என்ற டுவிட்டர் பக்கத்தில், தமிழ்ல முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது விசித்திரா, ஆனா சத்யராஜ் மாமாவால அது போயிடுச்சு” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதற்கு நடிகை விசித்ரா, சத்யராஜ் சார் என் மேல மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்து இருந்தாரு.

அந்த காலகட்டத்தில் எனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரம் வந்ததால நல்ல வேடங்களை என்னால் நடிக்க முடியாமல் போனது என உருக்கமாக பல அளித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.