அட இவர்தான் நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த அம்மாவா?… தீயாய் பரவும் புகைப்படம் இதோ..!

0

கோலிவுட்டின் படுபிஸியான நடிகர் என்று யாரைக்கேட்டாலும் நடிகர் விஜய் சேதுபதியின் பெயரை தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோ தான் என்று இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பதால் அவர் கை நிறைய படங்கள் இருக்கிறது.இவர் தனது ரசிகர்களால் அன்போடு ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படுகிறார்.

இவர் நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் இவர் நடிப்பு அவ்வளவாக மக்கள் மத்தியில் அறியப்படவில்லை. ஆனால் தற்பொழுது இவர் தனது நடிப்பு திறமையால் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.

இவர் தற்பொழுது அதிகமாக வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எனினும் அவ்வப்போது ரொமான்டிக் ஹீரோவாகவும் அசத்தி வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது அம்மாவுடன் நடித்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.இதோ அந்த புகைப்படம்….

Leave A Reply

Your email address will not be published.