சூப்பர் ஸ்டார் பக்கத்தில் இருக்கும் இந்த நட்சத்திர நடிகர் யார் தெரியுமா?யாரும் பார்த்திடாத புகைப்படம்..!

0

பிரபல நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.சிறு வயது புகைப்படம்
சமீப காலமாகவே பிரபல நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.குறிப்பாக பல முன்னணி நடிகர்களுடன் சிறுவயதில் நட்சத்திர நாயகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.இதன்படி, நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து பல பிரபலங்கள் சிறுவயதில் நடித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ரஜினியுடன் நடித்த ஒரு பிரபலத்தின் சிறு வயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது.இந்த படத்தில் குட்டி சிறுவனாக இருப்பவர் வேறு யாரும் இல்லை ரித்திக் ரோஷன் தான்.

இந்த புகைப்படம் கடந்த 1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ பகவான் தாதா” படத்திலிருந்து எடுக்கப்பட்டது.யார் இவர்?
அத்துடன் ரித்திக் ரோஷன் தந்தை ராகேஷ் ரோஷன் தயாரிப்பின் மூலம் உருவாகிய இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி நடித்திருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ரித்திக் ரோஷன் தற்போது பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நாயகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.இவரின் திரைப்படங்களில் “வார்” திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இதனால் இவருக்கென தனி இடம் சினிமாவில் இருக்கின்றது.

இப்படியொரு பிரபலம் ஆரம்ப காலங்களில் ரஜினியுடன் நடித்திருக்கிறார் என்பது வியக்க வைக்கின்றது.புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், “ பல நட்சத்திரங்களுக்கு விதை போட்டவர்கள் நம் தமிழ் சினிமா நாயகர்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.