சின்னதம்பி பட புகழ் நடிகர் மார்த்தாண்டத்தை நியாபகம் இருக்கா?- இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

0

மார்த்தாண்டம்
தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சின்னதம்பி.சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்த திரைப்படம் ஓராண்டுக்கும் மேல் ஓடி மாபெரும் சாதனை படைத்தது. இதில் பிரபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி என பலர் நடித்திருந்தனர்.


இந்த படத்தில் கணவரை இழந்த பெண்ணாக நடித்திருக்கும் மனோரம்மாவுக்கு தாலிகட்ட செல்லும் காட்சியில் எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம் என்று கழுத்தில் மல்லிகை பூவை போட்டுக்கொண்டு வெகுளியான கதாபாத்திரத்தில் மார்த்தாண்டம் நடித்திருப்பார்.

சினிமாவில் அறிமுகமாகவே கஷ்டப்பட்டாலும் இவருக்கு ரீச் கொடுத்தது சின்னதம்பி படம் தான்.

லேட்டஸ்ட் க்ளிக்
பல ஆண்டுகளாக திரையில் காணாமல் போன இவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் நடிகர் மார்த்தாண்டத்தின் லேட்டஸ்ட் க்ளிக் வெளியாகியுள்ளது, அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவரா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.