“எனக்கு அவர் செய்த உதவியை மறக்கமாட்டேன்”.. நெப்போலியன் பற்றி பேசிய விதார்த்..!

0

விதார்த்
இயகுனர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் திரை உலகத்திற்க்கு அறிமுகமானவர் தான் விதார்த்.சமீபத்தில் இவர் வெளியான இறுகப்பற்று படத்தில் எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

உதவி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய விதார்த் நெப்போலியன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ” நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் மன்னரைப் போலவே வாழ்ந்து வருகிறார். நான் பல படங்ளில் நடித்திருந்தும், பெரிதாக சம்பளம் எதும் கிடைக்காமல் கஷ்டப்பட்டிருந்த காலத்தில் என் மகனின் ஸ்கூல் பீஸை, நெப்போலியன் முழுமையாக கட்டினார். அவர் செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்”.

“ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பறிவு திரைபடத்தில் நெப்போலியன் உடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது” எனப் விதார்த் பேசியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.