பலரும் பார்த்திராத பிரபல வில்லன் நடிகர் ரகுவரனின் மனைவி மற்றும் குடும்ப புகைப்படங்கள் இதோ..!

0

பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை படங்களில் ஹீரோவாக நடிப்பது எந்த அளவிற்கு பிரபலமோ அதே போல் அவர்களுக்கு இணையாக நடிக்கும் வில்லன் நடிகர்களும் பெரிதளவில் முக்கியத்துவம் பெறுகிறார்கள் . இந்நிலையில் தமிழ் சினிமாவில் இன்றைக்கு பலரும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக

மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக வில்லன் என சொன்னதும் நமக்கு நினைவுக்கு சில வில்லன் நடிகர்களில் தவிர்க்க முடியாமல் இருந்து வருபவர் பிரபல முன்னணி வில்லன் நடிகர் ரகுவரன். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி

நடிகர்களுக்கு எதிராக பல மாறுபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனது மிரட்டலான நடிப்பால் பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கபட்ட

நிலையிலும் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் சமீபத்தில் ரகுவரன் குறித்த தகவல்கள் மற்றும் அவரது குடும்பம் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது .

இந்நிலையில் ரகுவரன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார்………

Leave A Reply

Your email address will not be published.