விஜய் ரசிகர்கள் மன்னிச்சிடுங்க.. தேவதர்ஷினி மகளுடன் சேர்ந்து என்ன செய்திருக்கிறார் பாருங்க..!

0

சின்னத்திரை சீரியல்கள், காமெடி தொடர்கள்என நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர் தேவதர்ஷினி. அவர் ஏராளமான படங்களிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.தேவதர்ஷினி பிரபல நடிகர் சேத்தன் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

96 படத்தில் பள்ளி காட்சிகளில் தேவதர்ஷினியின் மகள் நியதி நடித்து இருந்தார்.
விஜய் பாட்டுக்கு டான்ஸ்

இந்நிலையில் தேவதர்ஷினி அவரது மகள் உடன் சேர்ந்து விஜய்யின் லியோ படத்தில் வரும் ‘நான் ரெடி தான் வரவா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார்.

“தளபதி ரசிகர்கள் மற்றும் லியோ ரசிகர்கள் மன்னிச்சிடுங்க” என குறிப்பிட்டு தேவதர்ஷினி அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.